Science Teaching Academy

தமிழ் நீட் மாணவர்களுக்கு ஒரு அற்புதமான பரிசு.

புரிந்து கொள்ளாமல் NEET exam கு biology படிப்பது பலன் தராது.

தெளிவான கருத்துகளுடன் படிப்பது சுலபமாகவும்  மகிழ்ச்சியாகவும் வெற்றி தருவதாகவும் இருக்கும்.

Online NEET biology course

Register Today.

Science Teaching Academy பெருமையுடன் NEET BIOLOGY ONLINE பாடத்திட்டத்தை குறைந்த தொகையில் வழங்குகிறது. பதிவு கட்டணம் வெறும் 5000 ரூபாய் மட்டுமே.

NEET online course
You get

300 + வீடியோ விரிவுரைகள் ...
3000+ MCQ கள் With discussion ...
150+ Concept Maps ...
ONE COURSE!!!

neet Biology

NCERT பாடத்திட்டங்களுடன், நீட் தேர்வு தொடர்பான high yeild information -களும் நாங்கள் வழங்குகிறோம்.

அத்தியாயம் வாரியாக MCQ tests தினசரி நடத்தப்படும் (ஒரு பாடத்திற்கு 60+ MCQ கேள்விகள்).

பாடநெறி முடிவில் 5 MOCK TESTS நடத்தப்படும்.

இவை எல்லாமே ஆன்லைனில் மூலமாக நடத்தப்படும்.

Why us?

Lectures
150

300 + video lectures

MCQ's
3000

1500 + Hand picked MCQ’s

Illustrative
10

Concept maps

You do

Register

Click Register button and fill the form

Pay

Pay Rs 5000 using one of the UPI method

Prepare & WIN

Watch the lectures and attend MCQ's

NEET course in Tamil

Are you a Tamil medium student, having dream to enter in a medical college?

Preparing Biology for NEET exam without understanding can be hectic. However, with crystal clear concepts, it becomes fun and pleasure. Join our course to discover how Science Teaching Academy could potentially change your entire life and carrier.

So, crack NEET with Science Teaching Academy‘s Biology online crash course.

தமிழ் முறை கல்வி பயிலும்  மாணவர்களுக்கு MBBS என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. நம் சகோதர, சகோதரிகளின் கனவை நிறைவேற்ற “Tachy NEET Tactics” என்ற எங்கள் புதிய YouTube Channel Science Teaching Academy உடன் இணைந்து நீட் பயிற்சி வகுப்பை வழங்குகிறது…. தமிழர்களாகிய நாம் இதை உரியவர்களுக்கு பகிர்ந்து உதவலாமே..