Best explanations. clear, direct and straight to the point.

Our Mission

தமிழ் முறை கல்வி பயிலும் உயிரியல் மாணவர்களுக்கு MBBS என்பது எட்டாக் கனியாகவே உள்ளது… 

நம் சகோதர, சகோதரிகளின் கனவை நிறைவேற்ற Science Teaching Academy and “Tachy NEET Tactics” YouTube Channel, நீட் குறுகிய கால படிப்பை வழங்குகிறது…. 

இதை உரியவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.. இந்த பாடத்திட்டத்தில், Dr.ராமமூர்த்தி சங்கரநாராயணன் NCERT biology 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களை எளிமையாக கற்பிக்கின்றார்.

மருத்துவர் கனவு மெய்ப்பட…

எங்களுடன் சேருங்கள்..

தமிழில் உயிரியலைக் கற்றுக்கொள்ளுங்கள்…

Dr Ramamoorthy NEET biology course

Extraordinary Experiences

நீங்கள் ஒரு தமிழ் மாணவரா, மருத்துவக் கல்லூரியில் நுழைய கனவு காண்கிறீர்களா?

புரிந்து கொள்ளாமல் NEET exam கு biology ய படிப்பது மிகவும் கடினம்.

ஆனால் தெளிவான கருத்துகளுடன் படிப்பது சுலபமாகவும்  மகிழ்ச்சியாகவும் வெற்றி தருவதாகவும் இருக்கும்.

Our Core Values

Dr Ram Sir -இன் 10 வருட அனுபவம், கருத்து வரைபடங்களைப் பயன்படுத்துவது, மேலும் அவரது கற்பித்தல் பாணி NEET ஆர்வலர்களை உயிரியலை மிகவும் வேடிக்கையாகக் கற்க வைக்கின்றன.

ஒவ்வொரு வீடியோவிலும் உள்ள தகவல்கள் உங்கள் மூளையில் நுழைந்து Long term memory இல் குடியேறுவதாக உள்ளன.  

tachy neet tactics Ram sir

Experience

Research Experimental

Biochemical analysis: Biochemical assays for quantitative and qualitative analysis of proteins, Carbohydrates and other biological fluids.
Molecular techniques: Isolation of biomolecules and analysis. cDNA synthesis, PCR techniques, Cloning, Purification techniques, etc.
Microbiological techniques: Isolation and cultivation of bacterial strains, chemical and molecular biology methods for their identification and characterization.
Immunological techniques: ELISA, Immuno-electrophoresis, etc.

Teaching

Vedantu: Working as a Vedantu Master teacher, handling biology for NEET aspirants and international medical students.

T.I.M.E: Working as freelancer at T.I.M.E institute Madurai and Tirunelveli.

GATE FORUM: Engaged in GATE couching at GATE FORUM Coimbatore, in the subjects of biotechnology and Life Sciences  

ACHIEVEMENTS

Studentship during M.Sc. – from Department of Biotechnology, India. 2010-2012.
Acquired Seventh position in All India Competitive exam for Post-graduation, 2010.
Qualified GATE in Life Sciences, 2012 Percentile: 89.12.
Qualified State eligibility test for lectureship (SET) in Life Sciences, 2013 and 2016.
Qualified National eligibility test for lectureship (NET) in Life Sciences, 2013, 38th rank.

About ME

To me, teaching is an attitude, not an activity. I am always interested in learning, acquiring skills, and understanding science. Teaching makes me revitalize. 

Education

2019
2018

MSc, Microbiology

2012

MSc, Computational Biology

2008

BSc, Microbiology

Skills

Teaching 89%
Experimment 61%
Computational Biology 71%
Molecular Biology 65%
Basic Science 85%

find more

You do

Register

Click Register button and fill the form

Pay

Pay Rs 5000 using one of the UPI method

Prepare & WIN

Watch the lectures and attend MCQ's

NEET course in Tamil

தமிழ் முறை கல்வி பயிலும்  மாணவர்களுக்கு MBBS என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. நம் சகோதர, சகோதரிகளின் கனவை நிறைவேற்ற “Tachy NEET Tactics” என்ற எங்கள் புதிய YouTube Channel Science Teaching Academy உடன் இணைந்து நீட் பயிற்சி வகுப்பை வழங்குகிறது…. தமிழர்களாகிய நாம் இதை உரியவர்களுக்கு பகிர்ந்து உதவலாமே..