Only fill in if you are not human
Tachy NEET Tactics பெருமையுடன் NEET BIOLOGY ONLINE பாடத்திட்டத்தை குறைந்த தொகையில் வழங்குகிறது.
300 + வீடியோ விரிவுரைகள் ... 1500+ MCQ கள் With discussion ... 150+ Concept Maps ... ONE COURSE!!!
NCERT பாடத்திட்டங்களுடன், நீட் தேர்வு தொடர்பான high yeild information -களும் நாங்கள் வழங்குகிறோம்.
அத்தியாயம் வாரியாக MCQ tests தினசரி நடத்தப்படும் (ஒரு பாடத்திற்கு 30+ MCQ கேள்விகள்).
பாடநெறி முடிவில் 5 MOCK TESTS நடத்தப்படும்.
இவை எல்லாமே ஆன்லைனில் மூலமாக நடத்தப்படும்.